Posts

Showing posts from July, 2020

கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தற்போது சென்னை பல்கலைக்கழகம் ஆன்லைன் வகுப்புகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image
கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தற்போது சென்னை பல்கலைக்கழகம் ஆன்லைன் வகுப்புகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இளநிலை இரண்டாம் , மூன்றாம் ஆண்டுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கவும், இளநிலை மாணவர் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. முதலாம் ஆண்டில் சேரவுள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து தர வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .

பல்கலைக்கழக பைனல் செமஸ்டருக்கு தேர்வு உண்டா இல்லையா.. ஆகஸ்ட் 10ம் தேதி தெரியும்!

Image
பல்கலைக்கழக பைனல் செமஸ்டருக்கு தேர்வு உண்டா இல்லையா.. ஆகஸ்ட் 10ம் தேதி தெரியும்! டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது.  பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்து இருந்தது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மூடப்பட்டு இருக்கும் என்று நேற்று முன்தினம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் இறுதித் தேர்வுகளில் மீதம் இருக்கும் பாடங்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த கல்வி ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியை அறிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. செப்டம்பரில் தேர்வு இந்த நிலையில் பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் கேள்விக்குறியானது. இறுதிய

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து இல்லை.. தேவையெனில் சிறப்பு தேர்வுக்கு ஓகே- யூஜிசி பிரமாணப்பத்திரம்

Image
 இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து இல்லை.. தேவையெனில் சிறப்பு தேர்வுக்கு ஓகே- யூஜிசி பிரமாணப்பத்திரம் சென்னை: செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்று, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.   2020ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும் என்ற யு.ஜி.சியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி  31மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மகன், ஆதித்ய தாக்ரேவும் ஒருவராகும். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, யு.ஜி.சி தனது பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. இதன் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பருக்குள் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, பிறகு சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கூட பரிசீலிக்கலாம். மாநிலங்கள் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் யுஜி

அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு*

Image
*அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு* *2, 3, 4, 5, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை வழங்க கல்வித்துறை உத்தரவு* *சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தல்* *1 மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என உத்தரவு*

யுஜிசி அறிவிப்பு பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு பற்றி

Image
யுஜிசி அறிவிப்பு பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு பற்றி பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 31 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில்  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையின் கீழ் எம்.பி.எல். படிப்புகள் இனி இல்லை; கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

Image
புதிய கல்வி கொள்கையின் கீழ் எம்.பி.எல். படிப்புகள் இனி இல்லை; கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இதுவரை மத்திய மனிதவளத்துறை என்று இருந்தது இனிமேல் மத்திய கல்வித்துறை என்று மாற்றப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளளது. புதிய கல்விக் கொள்கையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் அமித் காரே கூறுகையில், ''உயர் கல்வி நிலையங்களில் 2035 ஆம் ஆண்டுக்குள் 50% சேர்க்கையை உயர்த்துவது என்று புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 21ஆம் நூற்றாண்டுக்கானது. மும்மொழி கொள்கை, கைத் தொழில். 3,5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு.. புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன? கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் 6ம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும் இளங்கலை 3-4ஆண்டுகள் நடத்தப்படும் முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும் இண்டகிரெட் இளங்கலை, முதுகலை இரண்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய செய்தியாளர் பேட்டி விவரங்கள்!

Image
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய செய்தியாளர் பேட்டி விவரங்கள்! அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை. * அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. * மதிப்பெண் முறையிலா கிரேடு முறையிலா என்பதை வெளியிட்டவுடன் தெரிந்து கொள்வீர்கள், என கூறியுள்ளார். * தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரப்படுத்த கூடாது. மீறி விளம்பரப்படுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

+1 இந்த இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Image
  +1 இந்த இணையதளங்கள் மூலம்      தெரிந்து கொள்ளலாம் ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வஇணையதளங்களான    http://tnresults.nic.in/ ,  http://dge.tn.nic.in/  ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  முடிவுகள் வெளியாகும். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Image
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோன்று. பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான   http://tnresults.nic.in/, http://dge.tn.nic.in/ ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். முடிவுகள் வெளியாகும். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

12th Students Best Opportunity 5 Years integrated Course M.Sc Environmental Science P.G Degree

Image
12th Students Best Opportunity 5 Years integrated Course  M.Sc Environmental Science P.G Degree

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா என்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிகள் திறப்பது எப்போது?- தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

Image
பள்ளிகள் திறப்பது எப்போது?- தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா என்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூர் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

Image
தமிழ் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூர் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம் அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில்

Image
 ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம் அனைத்து சான்றிதழ்களும்  இனி உங்கள் மொபைல் போனில் வருமானச் சான்றிதழ்  சாதிச் சான்றிதழ்  இருப்பிடச் சான்றிதழ் ஓபிசி சான்றிதழ் வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம்... விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/

கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? - அரசாணை வெளியீடு

Image
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? - அரசாணை வெளியீடு கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பிஇ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்இ முதல் ஆண்டு, எம்சிஏ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்லஅனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், கீழ் கண்ட வழிமுறகைளை பின்பற்றி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. * சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு அல்லது தொடர்ச்சியான அகமத

12th முடித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் B.Sc B.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவிப்பு 12th முடித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் B.Sc B.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவிப்பு

Image
12th முடித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் B.Sc B.Ed  படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம பல்கலைக்கழகம்  அறிவிப்பு