8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு அரசு வேலை ரெடி!
.
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு அரசு வேலை ரெடி!!!
மருத்துவ மற்றும் ஊரக நலபணிகள் இயக்ககம் தற்போது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் Office Assistant என்ற பணிக்கு 25 காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை நமது தளத்தில் காணலாம்
நிறுவனம் Directorate of Medical and rural health service
வகை தமிழ்நாடு அரசு
மொத்த காலிப்பணியிடங்கள் 25
பணியின் வகைகள் Office Assistant
விண்ணப்பிக்கும் முறை தபால்
விண்ணப்பிக்க கடைசி தேதி 31/12/2020
தேர்வு செய்யும் முறை Written Exam / Interview
பணியிடம் சென்னை
வேலைவாய்ப்பு விவரம்
மேலும் தகவலுக்கு கீழே உள்ள உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
1.கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்.
2.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
2.உங்களுக்கு எந்த பணிக்கு தகுதி உள்ளது என்பதை புரிந்து கொண்டு அந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
3.விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment