Aavin நிறுவனத்தில் 8th/10th படித்தவருக்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை!
Aavin நிறுவனத்தில் 8th/10th படித்தவருக்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை!
Aavin நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் Manager,
Deputy Manager, Extension officer Gr-II, Executive ,Junior Executive ,Private secretary ,Technician ,Light Vehicle Driver ,Heavy Vehicle Driver (HVD) உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன.மேலும் இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை நமது தளத்தில் காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:-(Aavin நிறுவனத்தில் 8th/10th படித்தவருக்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை!)
நிறுவனம் Aavin நிறுவனம்
வகை தனியார் நிறுவனம்
மொத்த காலிப்பணியிடங்கள் 38
பணியின் வகைகள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை தபால்
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
பணியிடம் திருப்பூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2021 & 06.01.2021
வேலைவாய்ப்பு விவரம்
மேலும் தகவலுக்கு கீழே உள்ள உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
பணிகள்:-
• Manager – 05
• Deputy Manager – 04
• Extension officer Gr-II – 02
• Executive – 10
• Junior Executive – 03
• Private secretary – 01
• Technician – 05
• Light Vehicle Driver – 03
• Heavy Vehicle Driver (HVD) – 05
சம்பளம்:-
மாத சம்பளம் ரூ.19,500/- முதல் ரூ.1,19,500/- வரை அந்தந்த பணிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
8th/10th/ITI/Degree/MBA/CA இவற்றுள் ஏதாவது ஒன்றை படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணல் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
1.கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்.
2.ஆவின் நிறுவனத்தின் தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்ய வேண்டும்.
3.பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
4.தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவர்.
Comments
Post a Comment