தமிழகத்தில் மீண்டும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் மீண்டும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
.இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பாதிக்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, திட்டமிட்டபடியே வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வத் தகவலை இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி கல்வித்துறை அறிவிக்க உள்ளது.
Comments
Post a Comment