1 முதல் 12-ம் வகுப்பு வரை - மாணவர்களுக்கு செம அறிவிப்பு ..!!
முதல் 12-ம் வகுப்பு வரை - மாணவர்களுக்கு செம அறிவிப்பு ..!!
கல்வி துறை சார்பாக சில முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பள்ளி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் பாடத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மொத்தமுள்ள படங்கள் , முதன்மை ( 70 % ) மற்றும் விருப்பமுள்ளவை ( 30% ) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Comments
Post a Comment