வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் உடலுக்கு மிகவும் நல்லது
வெங்காயத்தில் பாஸ்பாரிக் ஆசிட் இருப்பதால் இரவில் தூங்கும்போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் போட்டுகொண்டு தூங்கினால் உடலுக்கு மிக நல்லது.
வெங்காயத்தில் உள்ள இந்த ஆசிட் சருமத்தின் வழியாக உடலுக்குள் நுழைந்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்கும்.
தினமும் வெங்காயத்தை பாதங்களில் வைத்து கொண்டு தூங்கி வர இதய நோயில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
மேலும் இவ்வாறு செய்வதால் கழுத்து வலி, காது வலி ஆகிய பிரச்சனைகளும் சரியாகும்.
மேலும் சிறுநீரக பிரச்சனைகள், குடல் பிரச்சனைகள் ,சிறுநீர்ப்பை பிரச்சனைகள் மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
வெங்காயத்தை உள்ளங்காலில் வைத்து கொண்டு தூங்கினால் சளி, காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
Comments
Post a Comment