பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டை அளவிற்கு பெரிதான சில படிமங்கள் கிடைத்து இருக்கின்றன
பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டை அளவிற்கு பெரிதான சில படிமங்கள் கிடைத்து இருக்கின்றன. இந்த படிமங்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, என்ன வகையான படிமம் என்பதைக் குறித்து தற்போது பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பின்புறம் இருக்கும் ஓடை பகுதியில் சுமார் 5 மீட்டர் நீளமுள்ள கல்மரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கல்மரமானது சுண்ணாம்பு பாறைகளினால் மூடப்பட்டு முழுவதும் புதைத்து கிடக்கும் நிலையில் மேற்புறம் மட்டும் வெளியே தெரிகிறது. ஆராச்சியாளர்கள் கணிப்பின் படி 12 அல்லது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்தான் டைனோசர்.
Comments
Post a Comment