B.Ed Results பார்ப்பது எப்படி தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம்
- Get link
- X
- Other Apps
B.Ed./M.Ed./B.Ed.Spl./M.Ed.Spl./B.Sc.B.Ed. - Degree Examinations - May/June 2020" Result published by tnteu
#Resultslink
http://result.tnteu.info/
B.Ed Second Year Online Examination 2020 Results Published Just Now
#Resultlink
http://result.tnteu.info/
கல்வியில் கல்லூரிகளில் நடைபெற்ற இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாத்தொற்றுக் காரணமாக மே மாதத்தில் நடக்க இருந்த BEd தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.மேலும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்., இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியது.இந்நிலையில் செப் இறுதியில் கல்வியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை ஆன்-லைன் வழியாக நடத்தியது.மேலும் விடைத்தாள்களை pdf மூலமாக scan செய்து அந்தந்த கல்விநிலையங்களுக்கு அனுப்ப மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அவ்வாறு அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகு கல்லூரிகளில் விடைத்தாள்கள் சமர்பிக்கப்பட்டது.இதன்பின்னர் திருத்தும் பணியில் துவங்கியது.
இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி BEd/M.Ed/B.Ed spl/B.sc.B.Ed/ ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வு முடிகளை www.tnteu.ac.in என்ற இணைதள முகவரில் மாணவர்கள் அறிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
TNTUE PUBLISED RESULTS-CLICK HERE TO VIEW BELOW LINK
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment