தமிழகத்தில் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு சோதனை முறையில் பள்ளிகளை திறக்க - ஐ.எம்.ஏ. பரிந்துரை
தமிழகத்தில் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு சோதனை முறையில் பள்ளிகளை திறக்க - ஐ.எம்.ஏ. பரிந்துரை
தமிழகத்தில் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு சோதனை முறையில் பள்ளிகளை திறக்க - ஐ.எம்.ஏ. இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) பரிந்துரை
9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..
Comments
Post a Comment