இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் – மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. செய்முறைத் தேர்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்றும் எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடைபெறும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

How To Download D.T.Ed 2 Year Books