BREAKING: கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் பற்றி மாநில அரசு முடிவு எடுக்க அனுமதி இல்லை - யுஜிசி.!
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தீவிரமாக உறுதியுடன் இருக்கிறோம் - யுஜிசி.
செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய எடுக்கும் நடவடிக்கை சரியானது இல்லை - யுஜிசி.
இறுதி செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி தகவல்.
உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் மானிய குழு வாதம்.
Comments
Post a Comment