பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் பார்ப்பது எப்படி

*10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.*
*தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment