திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
தற்போது, இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்திக்கொள்ள அந்தந்த துறைத் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
Comments
Post a Comment