தமிழகத்தில் காலாண்டு தேர்வுகள் பற்றி அறிவிப்பு
சென்னை: கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10,12 மட்டுமன்றி 8,11ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் எதற்காகவும் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment