மத்திய அரசின் மூலம் ரயில்வே துறையில் அவசர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் மூலம் ரயில்வே துறையில் அவசர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஈமெயில் முலம் விண்ணப்பிக்க வேண்டும். நாளை தான் கடைசி நாள் ஆகும்.இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வும் இல்லை. ஆட்கள் வீடியோ கால் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
வேலைவாய்ப்பு விவரம்(Central Railway Recruitment 2020)
அமைப்பு:-மத்திய ரயில்வே துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-02
தேர்வு செய்யும் முறை:-வீடியோ கால் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-02.08.2020 நாளை ஆகும்
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Lab Assistant / Lab Technician – 08 காலிபணியிடங்கள்
2.X-ray Technician / Radiographer – 08 காலிபணியிடங்கள்
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்
சம்பளம்:-
இந்த வேலைக்கு பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.29,000/- முதல் வழங்கப்படும்.
வயது:-
மேற்கண்ட அந்த பணிகளுக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் வீடியோ கால் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஈமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அதற்கான ஈமெயில் முகவரி அறிவிப்பில் உள்ளது அதனை பாருங்கள்.உங்களின் அனைத்து விவரங்களையும் அந்த ஈமெயில் முகவரிக்கு நாளை அதாவது 02.08.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Comments
Post a Comment