ஆகஸ்டு 12 முதல் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க திட்டம் அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பு
ஆகஸ்டு 12 முதல் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க திட்டம் அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பு
ஊரடங்கு காரணமாக இந்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கல்லுரி மற்றும் பள்ளிகளுக்கு தொடங்குவதில் தாமதம் ஆகி கொண்டே வருகின்றது,, இந்நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி பள்ளி மாணவர்களுக்கு தொலைகாட்சி முலமாக வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளனர்,,இந்த நிலையில் அண்ணா பல்கலையில் ஆன்லைன் தொடங்கப்படும் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்டு 12-ம் தேதி தொடங்கப்படுகிறது. .
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.



Comments
Post a Comment