கொரோனா தடுப்பூசி Ready Happy News
கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தடுப்பூசியை பரிசோதனை செய்து பார்க்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதனை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) அனுமதி அளித்துள்ளது.
அதன்படி வரும் ஜூலை மாதம் பரிசோதனைகள் தொடங்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனேவில்உள்ள தேசிய வைரலாலஜி நிறுவனத்தில்(NIV) கொரோனா வைரஸ் நுண்ணுயிரியை பிரித்தெடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Comments
Post a Comment