மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி கல்வியல் கல்லூரி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் உண்டா? இல்லையா
மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி கல்வியல் கல்லூரி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் உண்டா? இல்லையா?
கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு சில சந்தேகங்களும் கல்வியாளர்கள் விளக்கங்களும்
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, அனைத்துத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ஆனால் மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி கல்வியல் கல்லூரி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் உண்டா இல்லையா என்பது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. அதுதொடர்பான முடிவையும் விரைவில் தமிழக அரசு வெளியிட்டால், மாணவர்களின் குழப்பம் தீரும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Please clarify sir
ReplyDeleteStudents indha kolapathulaye dhaan irukanga pls seekirama Unda ilayanuu sollunga pa
ReplyDelete