பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு
பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போதும் மதிப்பெண் பட்டியல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு.
Comments
Post a Comment