செமஸ்டர் மதிப்பெண் எதன் அடிப்படையில் எடுக்கப்படும்



செமஸ்டர் மதிப்பெண் எதன் அடிப்படையில் எடுக்கப்படும்
யுஜிசி வழிகாட்டுதலின் படி, இன்டெர்னல் மதிப்பீட்டின் அடிப்படையில் 50% மதிப்பெண்கள் வழங்கப்படும், முந்தைய செமஸ்டரின் அடிப்படையில் மீதமுள்ள 50% மதிப்பெண்கள் வழங்கப்படலாம்.

முந்தைய செமஸ்டர் அல்லது முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால்,  இன்டெர்னல்  அடிப்படையில் 100% மதிப்பீடு செய்யப்படலாம். மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் தரம் மேம்படுத்த விரும்பினால் அடுத்த செமஸ்டரில் சிறப்புத் தேர்வுகளுக்கும் தோன்றலாம் என்று தெரியவந்துள்ளது.


Comments

Popular posts from this blog

TNTET 2020 Syllabus for Paper 2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,