*கல்லூரிகளில் நடப்பு பருவதேர்வுக்கு மட்டும் விலக்களிக்க அனுமதி*
*யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல் படி மதிப்பெண்கள் வழங்கப்படும்*
*இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நடப்பு பருவத்தேர்விலிருந்து விலக்கு*
*பொறியியல் இளங்கலையில் முதல் 3 வருட மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது*
*பொறியியல் முதுகலையில் முதல் வருட மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு*
*எம்சிஏ முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் நடப்பு செமஸ்டரிலிருந்து விலக்கு*
*கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவு*
*தேர்வு நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் முடிவு*
_*-முதல்வர் எடப்பாடியார்*_
Comments
Post a Comment