*தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்*
*தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்*
*20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு*
*பாலிடெக்னிக் படிப்புகளில் சேரவும் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு*
*கலை,அறிவியல் படிப்புகளில் சேர https://t.co/bPaKTWyGAN மற்றும் https://t.co/kObhJ23GgO என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்*
*தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு https://t.co/DYLYd8MTG5,https://t.co/ZW58IfUkOZ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்*
https://youtu.be/1i-PiHB2E2Y
Comments
Post a Comment