பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்


பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்

 
பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஒரு மணி நேரத்தில் 20 மாணவர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மாணவர்கள் முக கவசமும்,  சான்றிதழ் வழங்கும் ஆசிரியர் கையுரையும் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவேளியினை பின்பற்ற வேண்டும்.

- அரசு தேர்வுகள் இயக்ககம்

Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

How To Download D.T.Ed 2 Year Books