பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1O2AptNdEIs6_kOr2O-pIfT5LMvX_CnwriWGTRAdSo0leFEXug2b_gjmP7gFFi_XNpFnasLHgCK3_XZXcfSZY3OYMv-gZPelTDKAZ2B-UGXEpyVod04MXEGb2X8ubKM14i2qVbX5rPDrd/s1600/Tamil++Sankar_Page_3.jpg)
பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் பியாஜே அறிதிறன் வளர்ச்சி பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் மனிதன் வெளி உலகம் பற்றி அறிந்து கொள்ள அவனுக்கு புலன் உணர்வு புலக்காட்சி கவனம் சிந்தனை ஆராய்ந்தறிதல் போன்ற உளச்செயல்கள் பெரிதும் உதவுகின்றன. இவற்றின் துணையுடன் மொழியையும் பயன்படுத்தி தன் அனுபவங்களை வலுப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு அனுபவங்களைப் பெறுவதற்கு உளச்செயல்களைப் பயன்படுத்தும் ஆற்றலை அறிதிறன் என்று அழைக்கிறோம். · அறிதிறன் வளர்ச்சி அறிதிறன் கட்டமைப்பு மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின் காரணமாக அறித...